மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

வேலைவாய்ப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி!

தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 555

பணியின் தன்மை: மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் (ஆண், பெண்)

ஊதியம்: தினமும் ரூ.750/- & ரூ.375/-

கல்வித் தகுதி: மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, டிப்ளோமா இன் நர்சிங் தெரபி

வயது வரம்பு: 18 -57 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 15.06.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

திங்கள் 31 மே 2021