மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 14

பணியின் தன்மை: Manager Finance - 04

சம்பளம்: மாதம் ரூ.50,000/-

கல்வித் தகுதி: Chartered Accountant / Cost Accountant

பணியின் தன்மை: Officer Accounts - 07

சம்பளம்: மாதம் ரூ.32,200/-

கல்வித் தகுதி: Inter Chartered Accountant, Inter Cost and Management Accountancy / MBA (Finance)

பணியின் தன்மை: Assistant Accounts- 04

சம்பளம்: மாதம் ரூ.21,300/-

கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்: டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை

கடைசித் தேதி: 1/6/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

- ஆல் தி பெஸ்ட்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

ஞாயிறு 30 மே 2021