மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

சென்னை - இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: Assistant Manager-HR

ஊதியம் : ரூ.30,000 - 50,000/ -

கல்வித் தகுதி : ஏதாவது ஒரு துறையில் முதுகலைப் பட்டம்.

பணியின் தன்மை : Project Associate

ஊதியம் : ரூ.31000/-

கல்வித் தகுதி : BTech/BE

கடைசித் தேதி : 01-06-2021 & 03-06-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

சனி 29 மே 2021