மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

ரிலாக்ஸ் டைம்: அயர்ன் சிரப்

ரிலாக்ஸ் டைம்: அயர்ன் சிரப்

தற்போதைய சூழ்நிலையில் சிறந்த நோய் எதிர்ப்பு பானம் இது. கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் அருந்தலாம்.

எப்படிச் செய்வது?

100 கிராம் கறிவேப்பிலையில் சிறிது நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, ஒரு கப் அளவுக்குச் சாறு எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். ஐந்து நெல்லிக்காயை அரைத்து அதன் சாற்றையும் அதில் கலந்து 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். கெட்டிப் பதத்தில் வந்ததும், அடுப்பை அணைக்கவும். பிறகு, சுவைக்கேற்ப தேன் கலந்து அருந்தலாம். தினந்தோறும் இதனைக் குடித்துவரலாம்.

சிறப்பு

இதில் வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து இருப்பதால் ரத்தச்சோகை நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். முடி வளர்ச்சி அதிகமாகும்.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 29 மே 2021