மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

கிச்சன் கீர்த்தனா: கொத்தமல்லித் துவையல்

கிச்சன் கீர்த்தனா: கொத்தமல்லித் துவையல்

தற்போதைய சூழ்நிலையில் இருப்பதைக் கொண்டு சமைப்பதே போதும் என்று நினைக்கிறோம். அப்படிப்பட்ட நிலையில் இந்தக் கொத்தமல்லித் துவையல் உதவும். வீட்டிலேயே அடைந்து இருப்பவர்களின் மூட்டுவலி, வயிற்றுப் பொருமல் சரியாகும். அதிக உடல் எடை இருப்பவர்கள், நீரிழிவாளர்கள் தினமும் சாப்பிடலாம். நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம் குணமாகும்

என்ன தேவை?

கொத்தமல்லித்தழை - 250 கிராம்

கறிவேப்பிலை - 50 கிராம்

தேங்காய்த் துருவல் - 2 ஒரு கப்

குடமிளகாய் - 2

உப்பு மற்றும் மிளகுத்தூள் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், குடமிளகாய் சேர்த்து அரைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: சின்ன வெங்காயத் துவையல்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

சனி 29 மே 2021