மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

ரிலாக்ஸ் டைம்: புதினா மூலிகை டீ!

ரிலாக்ஸ் டைம்: புதினா மூலிகை டீ!

நம் உடலில் மழைக்காலங்களில் கபம் அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் பித்தம் அதிகமாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் மன அழுத்தமும், மனச்சோர்வும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையைச் சரிசெய்யும் பானம்தான் புதினா மூலிகை டீ. சோர்வாக இருக்கும்போது இதைப் பருகினால், உடனடி உற்சாகம் கிடைக்கும். அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவோர், அவசியம் இதைப் பருகலாம்.

எப்படிச் செய்வது?

தேவையான அளவு நீரைக் கொதிக்கவைத்து, சுவைக்கேற்ப டீத்தூளைப் போடவும். பின்னர் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு கப் புதினா இலைகள், ஒரு துண்டு பட்டை, சுவைக்கேற்ப பனை சர்க்கரை போட்டு ஒரு சில நிமிடங்கள் கழித்து வடிகட்டி அருந்தலாம்.

சிறப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வெள்ளி 28 மே 2021