மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

வேலைவாய்ப்பு: இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் பணி!

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணியின் தன்மை: Chief General Manager/HRM

தகுதி: ஐஆர்பிஎஸ் அதிகாரி ஆக இருப்பவர்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: மாதம் ரூ.1,44,200 - 2,18,200 /-

கடைசித் தேதி: 31.05.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 28 மே 2021