மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சியில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சியில் பணி!

பெருநகர சென்னை மாநகராட்சியில் (Greater Chennai Corporation) தற்காலிகமாக நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 304

பணியின் தன்மை & ஊதியம்:

மருத்துவ அலுவலர்கள் (Medical Officers) - ரூ. 60,000/-

செவிலியர்கள் (Staff Nurse) - ரூ. 15,000/- (கோவிட் மதிப்பூதியம் ரூ. 5,000/- (6 மாதம் மட்டும்))

கல்வித் தகுதி: MBBS / DGNM

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27/5/2021 (நாளை). தேர்வு செய்யப்பட்டவர்கள் நாளை மறுநாளே பணியில் சேரலாம்.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 26 மே 2021