மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா விமானப் போக்குவரத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா விமானப் போக்குவரத்தில் பணி!

ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

பணியின் தன்மை: Manager, Officer, Assistant

கல்வித் தகுதி: ஏதாவது துறையில் பட்டம் / எம்பிஏ, சி.ஏ.

ஊதியம்: ரூ.21,300/- முதல் ரூ.50,000/- வரை

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி: 01-06-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

செவ்வாய் 25 மே 2021