வேலைவாய்ப்பு: நபார்டு கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தில் பணி!

public

நபார்டு கன்சல்டன்ஸி சர்வீசஸ் (நாப்கான்ஸ்) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: Junior Level Consultant

கல்வித் தகுதி: MBA / Graduate

வயது வரம்பு: 24 – 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.35,000 – ரூ.45,000/-

கடைசித் தேதி: 02.06.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.nabcons.com/downloads/Advertisement-Junior-Level-Consultant-FPO-Digitisation.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *