மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

ரிலாக்ஸ் டைம்: நெல்லிக்காய் ஜூஸ்

ரிலாக்ஸ் டைம்: நெல்லிக்காய் ஜூஸ்

தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மாமருந்தாக இருப்பது நெல்லிக்காய். இந்த ஜூஸை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொண்டைத் தொற்றுகளை நீக்கும். உடனடி புத்துணர்ச்சி தரும்.

எப்படிச் செய்வது?

மூன்று நெல்லிக்காயைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு இளநீர் ஊற்றி அரைக்கவும். இதில் தேவையான அளவு உப்பு, துளசி, புதினா இலைகள் சேர்த்தும் அருந்தலாம்.

சிறப்பு

செரிமானப் பிரச்சினைகளைத் தடுக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். கல்லீரலைச் சுத்தம் செய்யும்.

குறிப்பு

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் உப்பையும், நீரிழிவாளர்கள் சர்க்கரையையும் சேர்க்க வேண்டாம். இளநீர் இல்லையென்றால் சாதாரண நீரே போதும்.

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

ஞாயிறு 23 மே 2021