மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

வேலைவாய்ப்பு : BECIL நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : BECIL நிறுவனத்தில் பணி!

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 567

பணியின் தன்மை : Investigator, Supervisors, System Analyst, Senior Domain Expert, Junior Domain Expert, MTS, Subject Matter Expert & Young Professionals

ஊதியம் : ரூ.20,000/- முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும்

கல்வித் தகுதி : இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 40 -60க்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி : 24.05.2021.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

சனி 22 மே 2021