மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

ரிலாக்ஸ் டைம்: அன்னாசி ஜூஸ்

ரிலாக்ஸ் டைம்: அன்னாசி ஜூஸ்

சிலர் அன்னாசிப்பழத்துடன் வேறு சில பழங்களின் கலவையைச் சேர்த்து ஜூஸாக ருசிப்பார்கள். ஆனால் தற்போதைய சூழலில் வேறு எந்த கலவையும் சேர்க்கலாம் வெறும் அன்னாசி ஜூஸ் அருந்துங்கள். இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். கோடையில் ஏற்படும் சரும வறட்சியைப் போக்கி சருமத்தைப் பளபளப்பாக்கும்.

எப்படிச் செய்வது?

300 கிராம் அன்னாசிப்பழத்தைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதில் ஐஸ் கட்டிகள், 150 மில்லி தண்ணீர் கலந்து, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து அருந்தலாம்.

சிறப்பு

வைட்டமின் சி-யுடன் சிறிதளவு வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் இருப்பதால் பார்வைத்திறனை அதிகரிக்கும். செரிமானக் கோளாறுகள், ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும். சிறுநீரகப் பிரச்சினைகளைத் தடுக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வெள்ளி 21 மே 2021