மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

வேலைவாய்ப்பு: தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணி!

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 62

பணியின் தன்மை: Junior Engineer (Civil) - 16

கல்வித் தகுதி: பொறியியல் துறையில், சிவில் பிரிவில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும்.

பணியின் தன்மை: Hindi Translator - 01

கல்வித் தகுதி: இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் தன்மை: Jr. Accounts Officer - 05

கல்வித் தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 - 30

ஊதியம்: ரூ.35,400 - 1,12,400/-

பணியின் தன்மை: Upper Division Clerk - 12

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் தன்மை: Stenographer Grade - II - 05

கல்வித் தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சி

ஊதியம்: ரூ.25,500 - 81,100/-

பணியின் தன்மை: Lower Division Clerk - 23

கல்வித் தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சி

ஊதியம்: ரூ.19,900 - 63,200/-

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 25.06.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 21 மே 2021