மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

ரிலாக்ஸ் டைம்: ஆப்பிள் – பேரீச்சை மில்க் ஷேக்!

ரிலாக்ஸ் டைம்: ஆப்பிள் – பேரீச்சை மில்க் ஷேக்!

குழந்தைகளையும் கொரோனா தாக்கலாம் என்கிற நிலையில், தினமும் பழங்களைச் சாப்பிட கொடுப்பது நல்லது. பழங்கள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்குக் கோடையில் குளிர்ச்சி தரும் மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். புத்துணர்ச்சிப் பெறுவார்கள். நோய் எதிர்ப்பு சக்தி பெறுவார்கள்.

எப்படிச் செய்வது?

ஒரு ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். நான்கு பேரீச்சை பழத்தின் விதைகளை நீக்கிக்கொள்ளவும். மிக்ஸியில் ஆப்பிள், பேரீச்சையைப் போட்டு அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி பட்டைத்தூள், ஒரு டம்ளர் பால் சேர்த்து மேலும் அரைக்கவும். அதில் தேவையான அளவு தேன் சேர்த்து பரிமாறவும்.

சிறப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

வியாழன் 20 மே 2021