மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

வேலைவாய்ப்பு: இளைஞர் நீதிக் குழுமத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இளைஞர் நீதிக் குழுமத்தில் பணி!

சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செயல்படும், தேனி மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

பணியிடம்: தேனி

ஊதியம்: ரூ.9,000/-

வயது வரம்பு: 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 31.05.2021

மேலும் விவரங்களுக்கு இந்த க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வியாழன் 20 மே 2021