மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

வேலைவாய்ப்பு: இந்திய உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் பணி!

இந்திய உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3

பணியின் தன்மை: assistant professor and associate professor.

பணியிடம்: தஞ்சாவூர்

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் மாஸ்டர் டிகிரி அல்லது பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 47க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : மே 16ஆம் தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

- ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 19 மே 2021