மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

வேலைவாய்ப்பு : தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தேசிய நீர்  மேம்பாட்டு நிறுவனத்தில் பணி!

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 62

பணியின் தன்மை : Junior Engineer (Civil), Hindi Translator, Junior Accounts Officer, Upper Division Clerk, Stenographer Grade – II, Lower Division Clerk

ஊதியம்: ரூ.19,900 முதல் ரூ.1,12,400/- வழங்கப்படும்.

வயது வரம்பு : 18-30க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 25.06.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

சனி 15 மே 2021