மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

வேலைவாய்ப்பு: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் பணி!

ESIC எனப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 70

பணியின் தன்மை: Senior Resident

ஊதியம்: ரூ.67,700 - 1,01,000/-

கல்வித் தகுதி: MBBS / MD / MS / DNB

வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

நேர்காணல் நடைபெறும் தேதிகள்: 19.05.2021 முதல் 22.05.2021 வரை

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 14 மே 2021