மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

வேலைவாய்ப்பு: CSIR IMMT நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: CSIR IMMT நிறுவனத்தில்  பணி!

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கனிமங்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CSIR IMMT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

பணியின் தன்மை:

Scientist - 10

ஊதியம்: ரூ.67,700 - 2,08,700/-

Senior Scientist - 02

ஊதியம்: ரூ.78,800 - 2,09,200/-

Principal Scientist - 02

ஊதியம்: ரூ.1,23,100 - 2,15,900/-

Sr. Principal Scientist - 01

ஊதியம்: ரூ.1,31,100 - 2,16,600/-

வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 17.05.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வியாழன் 13 மே 2021