மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

ரிலாக்ஸ் டைம்: வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ்!

ரிலாக்ஸ் டைம்: வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ்!

கொரோனா அலையோடு கோடை வெயிலையும் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நமக்கு, கோடைக்கால சரும நோய்களைத் தடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த ஜூஸ் உதவும்.

எப்படிச் செய்வது?

ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகள் முழுகும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவிடவும். மிக்ஸியில் விதை நீக்கி நறுக்கிய ஒரு கப் தர்ப்பூசணியை ஜூஸ் செய்து அதில் சப்ஜா விதைகளை ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்துக் கலந்து, ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

செவ்வாய் 11 மே 2021