மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

வேலைவாய்ப்பு: நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Deputy Manager (Technical)

பணியிடங்கள்: 41

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100/-

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 28.05.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

திங்கள் 10 மே 2021