மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

ரிலாக்ஸ் டைம்: தர்பூசணி - ஆரஞ்சு - கேரட் மிக்ஸ்டு ஜூஸ்

ரிலாக்ஸ் டைம்: தர்பூசணி - ஆரஞ்சு - கேரட் மிக்ஸ்டு ஜூஸ்

எல்லா காலங்களிலும் அனைவருக்கும் ஏற்ற ஜூஸ் இது என்றாலும், தற்போதைய சூழலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜூஸ் என்பது கூடுதல் சிறப்பு. கோடைக்காலங்களில் நாள் முழுவதுக்கும் தேவையான புத்துணர்ச்சியைத் தரும். உடல் இயக்கத்தைச் சீராக்கும்.

எப்படிச் செய்வது?

ஒரு பெரிய துண்டு தர்பூசணி, ஒரு ஆரஞ்சு பழத்தைத் தோல் விதை நீக்கி, அரைத் துண்டு கேரட்டைச் சிறுதுண்டாக வெட்டி, தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து அப்படியே பருகவும்.

சிறப்பு

சிறுநீரகக் கற்களை வெளியேற்ற உதவும். பொட்டாசியம், பீட்டாகரோட்டின் இதில் நிறைந்துள்ளதால் பார்வையைத் தெளிவாக்கும். உயர் ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும், குடலைப் பாதுகாக்கும்.

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

திங்கள் 10 மே 2021