மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

வேலைவாய்ப்பு: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பணி!

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 10

பணியின் தன்மை: Deputy Chief Mechanical Engineer, Chief Medical Officer, Executive Engineer, Secretary & Senior Deputy Chief Medical Officer

கல்வித் தகுதி: டிகிரி/எம்பிபிஎஸ், பொறியியல்

வயது வரம்பு: 35- 50க்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி: 10.05.2021 முதல் 11.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

ஞாயிறு 9 மே 2021