மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

ரிலாக்ஸ் டைம்: நெல்லிக்காய் ஜூஸ்!

ரிலாக்ஸ் டைம்: நெல்லிக்காய் ஜூஸ்!

தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச் சிறந்த பானம் இது. அத்துடன் கோடையில் ஏற்படும் செரிமானப் பிரச்சினைகளைத் தடுத்து தொண்டைத் தொற்றுகளை நீக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும்.

எப்படிச் செய்வது?

மூன்று நெல்லிக்காய்களைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு இளநீர் ஊற்றி அரைக்கவும். இதில், தேவையான அளவு உப்பு, நான்கைந்து துளசி, புதினா இலைகள் சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்

கல்லீரலைச் சுத்தம் செய்யும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொண்டால் இதயப் பிரச்சினைகள் ஏற்படாது.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

சனி 8 மே 2021