மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

வேலைவாய்ப்பு: அஞ்சல் துறையில் வேலை!

வேலைவாய்ப்பு:  அஞ்சல் துறையில்  வேலை!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பல்வேறு பணிகள்

பணியிடங்கள்: 36

கல்வித் தகுதி: 10th

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

சம்பளம்: ரூ.19,900 - 63,200/-

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 26-05-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வியாழன் 6 மே 2021