மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரியில் வேலை!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரியில்  வேலை!

தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பல்வேறு பணிகள்

பணியிடங்கள்: 83

கல்வித் தகுதி: 10 / 12 / IIT படித்திருக்க வேண்டும்.

வயது: 18-27

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

சம்பளம்: ரூ.35,000 - 40,000/-

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 22-05-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்!

3 நிமிட வாசிப்பு

இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்!

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்!

4 நிமிட வாசிப்பு

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்!

தனியுரிமை கொள்கை: வாட்ஸ்அப் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தனியுரிமை கொள்கை: வாட்ஸ்அப் அதிரடி!

புதன் 5 மே 2021