மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

வேலைவாய்ப்பு: மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் வேலை!

வேலைவாய்ப்பு: மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் வேலை!

மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Accounts Officer and Manager

பணியிடங்கள்: 9

கல்வித் தகுதி: பணிக்கேற்ப ஏதாவது டிகிரி படித்திருக்க வேண்டும்.

வயது: 63 வயதுக்குட்ப்பட்டவராக இருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்,

சம்பளம்: ரூ.35,000 - 40,000

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 10-05-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

செவ்வாய் 4 மே 2021