மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் வேலை!

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் வேலை!

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Professor and Assistant Professor

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் Bachelor Degree / Master Degree / Ph.d படித்திருக்க வேண்டும்.

வயது: 35

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

சம்பளம்: ரூ.70,900 - 1,59,100/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 18-05-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஞாயிறு 2 மே 2021