மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

வேலைவாய்ப்பு: இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை!

வேலைவாய்ப்பு: இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 7

பணி: Young Professionals

கல்வித் தகுதி: MBA / PG Diploma, Any Graduate

வயது: 35

தேர்வு முறை: நேர்காணல்

சம்பளம்: ரூ.40,000 – 60,000/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 10-05-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 1 மே 2021