மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் வேலை!

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 473

பணி: Junior Associate

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.

வயது: 20 - 28

தேர்வு முறை: முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு.

சம்பளம்: ரூ.13,075/-

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 17-05-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வெள்ளி 30 ஏப் 2021