மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஏப் 2021

வேலைவாய்ப்பு: சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் வேலை!

வேலைவாய்ப்பு: சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் வேலை!

சென்னையில் செயல்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணி: Assistant Engineer (Civil)

கல்வித் தகுதி: சிவில் பாடங்களில் BE / B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு.

சம்பளம்: ரூ.44,900 - ரூ.1,42,400

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 11-06-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

வியாழன் 29 ஏப் 2021