மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் வேலை!

வேலைவாய்ப்பு:  எஸ்பிஐ வங்கியில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 67

பணி: மருந்தாளுநர்

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பார்மசி பிரிவில் டிப்ளோமா முடித்து மூன்றாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு , நேர்முகத் தேர்வு.

சம்பளம்: ரூ.17,900 - 47,920

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 3-5-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 28 ஏப் 2021