மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

வேலைவாய்ப்பு: மதுரை காமராசர் பல்கலையில் வேலை!

வேலைவாய்ப்பு:  மதுரை காமராசர் பல்கலையில் வேலை!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணி: Research Assistant, Project Assistant

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் M.Sc/MA முடித்திருக்க வேண்டும்.

வயது: 28

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.

சம்பளம்: ரூ.9,000

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 05-05-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 26 ஏப் 2021