மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

வேலைவாய்ப்பு: சென்னை பல்கலையில் வேலை!

வேலைவாய்ப்பு:  சென்னை பல்கலையில் வேலை!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 4

பணி: Project Fellow

கல்வித் தகுதி: M.Sc., Computer Science / MCA / M.Sc., Nanoscience முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்காணல்

சம்பளம்: ரூ.18,000

விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 03-05-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

ஞாயிறு 25 ஏப் 2021