மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

வேலைவாய்ப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

வேலைவாய்ப்பு:  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1

பணி –Senior Economist

கல்வித் தகுதி : பொருளாதாரத்தில் முதுகலை பட்டம்

வயது வரம்பு : 62

தேர்வு முறை: ஆன்லைன் நேர்காணல்.

விண்ணப்பக் கட்டணம்: 1,000

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 29-04-2021

மேலும் விவரங்களுக்கு இந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

சனி 24 ஏப் 2021