மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

வேலைவாய்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை!

வேலைவாய்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3,557

ஊதியம்: ரூ.15,700 - ரூ.50,000

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 06-06-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 21 ஏப் 2021