மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: அன்னாசி - வாழைப்பழ ஜூஸ்

ரிலாக்ஸ் டைம்: அன்னாசி - வாழைப்பழ ஜூஸ்

கோடையில் நீர்ச்சத்து இழப்பால் ஒருவித சோர்வு உண்டாகும். அப்படிப்பட்ட நேரத்தில் உடனடி எனர்ஜி கிடைக்க இந்த ஜூஸ் அருந்தலாம். தினமும் இந்த ஜூஸைக் குடித்துவந்தால், சருமம் இளமைப் பொலிவோடு இருக்கும். நாள் முழுக்க புத்துணர்ச்சி தரும்.

எப்படிச் செய்வது?

பழுத்த வாழைப்பழம் ஒன்று, அன்னாசிப்பழத் துண்டுகள் மூன்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் ஐஸ்கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் அரைத்தால் ஜூஸ் ரெடி.

சிறப்பு

வைட்டமின் பி மற்றும் சி, பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்கள் இதில் அதிகம். வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், கருவுற்ற பெண்கள், எடை குறைவாக இருப்பவர்கள், மஞ்சள்காமாலை, சிறுநீரகக்கல் உள்ளவர்களுக்கு ஏற்ற ஜூஸ் இது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 20 ஏப் 2021