மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 ஏப் 2021

வேலைவாய்ப்பு: தேசிய மனித உரிமை ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய மனித உரிமை ஆணையத்தில் பணி!

தேசிய மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 50

பணியின் தன்மை: Joint Director (Research) - 01

சம்பளம்: ரூ.78,800 - 2,09,200

பணியின் தன்மை: Senior Research Officer - 02

சம்பளம்: ரூ.67,700 - 2,08,200

பணியின் தன்மை: Librarian/Documentation Officer - 01

சம்பளம்: ரூ.56,100 - 1,77,500

பணியின் தன்மை: Deputy Superintendent of Police - 01

சம்பளம்: ரூ.53,100 - 1,67,800

பணியின் தன்மை: Section Officer- 03, Private Secretary -03

சம்பளம்: ரூ.47,600 - 1,51,100

பணியின் தன்மை: Assistant Accounts Officer- 02, Inspector- 12, Personal Assistant - 06

சம்பளம்: ரூ. 44,900 - 1,42,400

பணியின் தன்மை: Programmer Assistant - 03, Accountant - 01, Research Assistant - 03

சம்பளம்: ரூ.35,400 - 1,12,400

பணியின் தன்மை: Junior Accountant - 02, Assistant Librarian - 01, Steno Grade-D - 09

சம்பளம்: ரூ.25,500 - 81,100

வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 02.05.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

திங்கள் 19 ஏப் 2021