மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

வேலைவாய்ப்பு : தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் பணி!

ESIC எனப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 24

பணியின் தன்மை மற்றும் ஊதியம்:

Professor - ரூ.1,77,000/-

Associate Professor- ரூ.1,16,000/-

Assistant Professor ரூ.1,01,000/-

கல்வித் தகுதி : பணிக்கு ஏற்றத் துறையில் முதுகலை படிப்பு படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு : 67க்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

நேர்காணல் நடைபெறும் தேதி 27.04.2021 & 28.04.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 17 ஏப் 2021