மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Superintending Medical Officer

பணியிடங்கள்: 6

கல்வித் தகுதி: Pathology / Ophthalmology / Orthopedic / Medicine / Surgery

வயது வரம்பு: 37 - 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரை

கடைசித் தேதி: 30/4/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வெள்ளி 16 ஏப் 2021