மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணி!

வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 24

பணியின் தன்மை: Administrative Officer, Accounts Officer and Purchase & Stores Officer

கல்வித் தகுதி: AICWA / FICWA / MBA / B.Com / M.Com / BBA / BBM /Degree

வயது வரம்பு: 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி: 21.04.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

வியாழன் 15 ஏப் 2021