மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் ஜூஸ்!

ரிலாக்ஸ் டைம்: மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் ஜூஸ்!

கோடைக்காலத்தில் எப்போதும் ஒரே வகை பழச்சாறு அருந்துவதைவிட பல்வேறு வகையான பழங்கள் சேர்த்தும் அருந்தலாம். இதனால் தேகம் பொலிவாகும்; நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அந்த வகையில் இந்த சம்மரை சமாளிக்க மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் ஜூஸ் உதவும்.

எப்படிச் செய்வது?

தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிய 50 கிராம் அன்னாசிப்பழம், 25 கிராம் திராட்சைப் பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். இதனுடன், பாதி முலாம்பழம், 50 கிராம் பப்பாளி, ஒரு நடுத்தர வாழைப்பழம் மற்றும் விருப்பப்பட்டால் தேவையான அளவு ஐஸ்கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டாமல் அருந்தவும்.

சிறப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 14 ஏப் 2021