மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

வேலைவாய்ப்பு: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி!

வேலைவாய்ப்பு: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 67

பணியின் தன்மை: Pharmacists in Clerical Cadre

கல்வித் தகுதி: Degree / Diploma in Pharmacy (D.Pharma)

வயது வரம்பு: 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 03.05.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 14 ஏப் 2021