மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: ஸ்ட்ராபெர்ரி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்!

ரிலாக்ஸ் டைம்: ஸ்ட்ராபெர்ரி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்!

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலரும் நாடுவது குளிர்பானங்களைத்தான். கண்ணுக்கு அழகாகக் காட்சியளிக்கும் இந்த கார்பனேட்டட் பானங்களில் சர்க்கரை, செயற்கை நிறமிகள், சுவையூட்டி, பதப்படுத்திகள் எனப் பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய இந்த ஸ்ட்ராபெர்ரி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ் அருந்தலாம்.

எப்படிச் செய்வது?

200 கிராம் ஸ்ட்ராபெர்ரி , 50 கிராம் திராட்சைப் பழத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, சிறிதளவு தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். குளிர்ச்சிக்காக சிறிது ஐஸ்கட்டிகள் சேர்த்து அருந்தலாம்.

சிறப்பு

திராட்சை, ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். இந்த ஜூஸை அடிக்கடி குடித்துவந்தால், இதயநோய்கள் வராது. உடல் பொலிவு பெறும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 13 ஏப் 2021