மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

வேலைவாய்ப்பு : தேசிய காற்றாலை நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தேசிய காற்றாலை நிறுவனத்தில்  பணி!

மத்திய அரசுக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: Senior Research Fellow, Project Engineer

ஊதியம்: மாதம் ரூ.31,000 முதல் ரூ.35,000 வரையில்

வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: எம்.இ, எம்.டெக், பி.இ, பி.டெக்

கடைசித் தேதி: 19.04.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

செவ்வாய் 13 ஏப் 2021