மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

வேலைவாய்ப்பு: செயில் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: செயில் நிறுவனத்தில் பணி!

செயில் எனப்படும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஸ்டீல் உருக்கு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள மெடிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Medical Officer (ME-1)

காலியிடங்கள்: 12

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் தன்மை: Medical Officer (OHS)

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் Industrial, Occupational, Health, AFIH பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.24,900 - 50,500/-

கடைசித் தேதி: 28.04.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

திங்கள் 12 ஏப் 2021