மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

இன்றைய நிலவரம்: ஒரே நாளில் 6,618 பேருக்கு கொரோனா!

இன்றைய நிலவரம்: ஒரே நாளில் 6,618 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,618 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 9,33,434 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்துள்ளது.

2314 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 8,78,571 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் 41,955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 88,538 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

சென்னையில், 2,124 பேரும், செங்கல்பட்டில் 631பேரும், கோவையில் 617 பேரும், திருவள்ளூரில் 296 பேரும், காஞ்சிபுரத்தில் 206 பேரும், மதுரையில் 173 பேரும், தஞ்சையில் 178 பேரும், திருப்பூரில் 177 பேரும், திருச்சியில் 154 பேரும், நெல்லையில் 144 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

வினிதா

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

ஞாயிறு 11 ஏப் 2021