மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

வேலைவாய்ப்பு: பேங்க் ஆஃப் பரோடாவில் பணி!

வேலைவாய்ப்பு: பேங்க் ஆஃப் பரோடாவில் பணி!

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 517

பணியின் தன்மை: Sr. Relationship Manager - 407, e- Wealth Relationship Manager - 50. Territory Head - 44, Group Head - 06, Product Head (Investment & Research) - 01, Head (Operations & Technology) - 01, Digital Sales Manager - 01, IT Functional Analyst- Manager - 01

வயது வரம்பு: 23 முதல் 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு, குழு விவாதம்

கடைசித் தேதி: 29.04.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

ஞாயிறு 11 ஏப் 2021