மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

இன்றைய நிலவரம்: 6 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு!

இன்றைய நிலவரம்: 6 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 9,26,816 ஆக உயர்ந்துள்ளது.

இன்று(ஏப்ரல் 10) ஒரே நாளில் 23 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,886 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1952 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 37,673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 84,546 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் தினசரி பாதிப்பு 2000ஐ நெருங்கியுள்ளது. இன்று மட்டும் 1977 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 615 பேரும், கோவையில் 501 பேரும், சேலத்தில் 136 பேரும், கடலூரில் 127 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

சனி 10 ஏப் 2021